அண்ணா பல்கலைக்கழக அரியர் மறுதேர்வுகள் ஒத்திவைப்பு !!

2
அண்ணா பல்கலைக்கழக அரியர் மறுதேர்வுகள் ஒத்திவைப்பு !!
அண்ணா பல்கலைக்கழக அரியர் மறுதேர்வுகள் ஒத்திவைப்பு !!

அண்ணா பல்கலைக்கழக அரியர் மறுதேர்வுகள் ஒத்திவைப்பு !!

அண்ணா பல்கலைக்கழகம் மூலமாக நடத்தப்பட இருந்த மறுதேர்வுகள் குறித்து தற்போது அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
அண்ணா பல்கலைக்கழக அரியர் மறுதேர்வுகள் :

அண்ணா பல்கலைக்கழகமானது அரியர் மாணவர்களுக்கான தேர்வுகளை முன்னதாக நடத்தியது. அப்போது அத்தேர்வுகளை எழுத இயலாமல் போன மாணவர்களுக்கு மீண்டும் மறுதேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி அத்தேர்வுகள் வரும் மே மாதம் 03 ஆம் தேதி அன்று நடைபெற இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

TN Job “FB  Group” Join Now

ஆனால் அத்தேர்வுகள் தற்போது ஒத்திவைக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா அலையின் தாக்கத்தினால் இத்தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் புதிய தேர்வு தேதிகள் அடங்கிய பட்டியலானது விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அதிகாரப்பூர்வ தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Anna University Retest Postponed 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!