அரியர் மாணவர்களுக்கு மேலும் 3 வாய்ப்புகள் – அண்ணா பல்கலை அறிவிப்பு !

2
அண்ணா பல்கலை அரியர் மாணவர்களுக்கு மேலும் 3 வாய்ப்புகள் - பதிவாளர் அறிவிப்பு!!
அண்ணா பல்கலை அரியர் மாணவர்களுக்கு மேலும் 3 வாய்ப்புகள் - பதிவாளர் அறிவிப்பு!!
 அரியர் மாணவர்களுக்கு மேலும் 3 வாய்ப்புகள் – அண்ணா பல்கலை அறிவிப்பு !

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் 1990 ஆண்டு முதல் படித்த மாணவர்களுக்கு அரியர் தேர்வு எழுதலாம் என அண்ணா பல்கலைகழக பதிவாளர் கருணாமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக அறிவிப்பு:

தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டன. கல்லூரிகளில் உள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன் பின்னர் கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லாத காரணத்தினால் இறுதியாண்டு மாணவர்கள் தவிர அனைத்து மாணவர்களுக்கும் தேர்வுகள் நடைபெறாமல் தேர்ச்சி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

மேலும் அரியர் தேர்வுக்காக கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கும் தேர்வுகள் இல்லாமல் தேர்ச்சி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணையில் அரியர் தேர்வுகளை கட்டாயம் நடத்தப்பட வேண்டும் எனவும் அதற்கான அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது, இந்நிலையில் 1990 ஆம் ஆண்டு முதல் அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளில் படித்த மாணவர்கள் அரியர் தேர்வுகளை எழுத வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற வழிபாட்டு தலங்கள் மூடல் – கொரோனா எதிரொலி!!

பிற கல்லூரி மற்றும் தொலைதூர கல்வியில் 2001,2002 ஆம் ஆண்டுகளில் பயின்றோருக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதி வாய்ப்புகளை பயன்படுத்தி மாணவர்கள் தேர்ச்சி பெற்றுக்கொள்ளலாம் என அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கருணாமூர்த்தி தெரிவித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

2 COMMENTS

  1. Sir pass pananu ninachutha sir xam write panoum but niga 75/persentage Arrerar tha sir podu irukekaga sir…..pass pana vaikaga sir engala epdiyavathu…ethana padikera sutend madum illama eilla aarer sudtend romba suffer aahuraga sir…epdiyavathu pass poduka sir plz naaga evlo aarer write panrathu sir slunga niga..niga atten panala pass sonaalatha eillam freeya iruthutaga ..a sir epdi paneka kastama iruku sir ..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!