அண்ணா பல்கலைக்கழக அரியர் தேர்வு முடிவுகள் 2021 – வெளியீடு

0
அண்ணா பல்கலைக்கழக அரியர் தேர்வு முடிவுகள் 2021 – வெளியீடு
அண்ணா பல்கலைக்கழக அரியர் தேர்வு முடிவுகள் 2021 – வெளியீடு

அண்ணா பல்கலைக்கழக அரியர் தேர்வு முடிவுகள் 2021 – வெளியீடு

அண்ணா பல்கலைக்கழகம் அரியர் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு முடிவுகளை வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் தங்களுக்குரிய தேர்வு முடிவுகளை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Anna University 
பிரிவின் பெயர் Arrears Exam 
தேர்வு தேதி April/ May 2020
தேர்வு முடிவுகள் Download Below 
அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் 2021 :

அண்ணா பல்கலைக்கழகத்தில் பயின்று அரியர் வைத்திருக்கும் R2010, R2012, R2013 & R2017 ஆகிய பிரிவுகளை சேர்ந்த மாணவர்களுக்கு அரியர் தேர்வுகள் நடத்தப்பட்டது. April/ May 2020 காலகட்டத்தில் நடத்தப்பட்ட இத்தேர்வுகளுக்கு தற்போது தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

TN Job “FB  Group” Join Now

தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரியில் மாணவர்கள் தங்களின் பதிவு எண்ணை கொண்டு தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

Anna University Arrear Exam Result

Official Website

TNPSC Online Classes

For => Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளிக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here