முதுகலை பட்டப்படிப்பு விண்ணப்பம் பிப்ரவரி 1 முதல் துவக்கம் – அண்ணா பல்கலை அறிவிப்பு!!

0
முதுகலை பட்டப்படிப்பு விண்ணப்பம் பிப்ரவரி 1 முதல் துவக்கம் -
முதுகலை பட்டப்படிப்பு விண்ணப்பம் பிப்ரவரி 1 முதல் துவக்கம் -
முதுகலை பட்டப்படிப்பு விண்ணப்பம் பிப்ரவரி 1 முதல் துவக்கம் – அண்ணா பல்கலை அறிவிப்பு!!

அண்ணா பல்கலைக்கழத்தில் முதுகலை பட்டப்படிப்புக்கான விண்ணப்பப் பதிவுகள் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.

முதுகலை பட்டப்படிப்பு

நடப்பு கல்வியாண்டுக்கான புதிய மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்புகளை அண்ணா பல்கலைக்கழகம் தற்போது வெளியிட்டுள்ளது. அந்த வகையில், அண்ணா பல்கலைக்கழத்தில் முதுகலை பட்டப்படிப்புக்கான விண்ணப்பப் பதிவுகள் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, விருப்பமுள்ளவர்கள் வரும் 1 ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

TNPSC Group II Mains 2023 தேர்விற்கான Best Online Classes – 25 மாதிரி தேர்வுகளுடன் குறைந்த கட்டணத்தில்!!

Follow our Instagram for more Latest Updates

அண்ணா பல்கலைக்கழகம் MBA மற்றும் MCA உள்ளிட்ட படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப சாளரத்தை பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதி வரைக்கும் திறந்திருக்கும். இந்த குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும்படி மாணவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். முதுகலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை பணிகள் முடிவு பெற்ற பிறகு, இளங்கலை படிப்புகளுக்கான சேர்க்கை செயல்முறைகள் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!