Anna University Admission 2020 – அறிவிப்பு

0
Anna University Admission 2020 அறிவிப்பு
Anna University Admission 2020 அறிவிப்பு

Anna University Admission 2020 – அறிவிப்பு

அண்ணா பல்கலைக்கழகத்தில் 2020 ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலை மற்றும் முதுநிலை கல்வி படிப்புகளுக்கான (UG & PG Course) சேர்க்கை குறித்த அறிவிப்பு ஒன்றினை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.அண்ணா பல்கலைக்கழகத்தின் அந்த அறிவிப்பில் ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி, விண்ணப்பிக்க கடைசி தேதி, விண்ணப்பதாரர்களுக்கான எண் ஒதுக்கீடு போன்ற நிகழ்வுகளுக்கான தேதிகள் அடங்கிய ஒரு தற்காலிக பட்டியல் இடம்பெற்றுள்ளது.

SSC தேர்ச்சி பெற்ற, விண்ணப்பிக்க தகுதியானவர்கள் மே மாதம் முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தேவையான தகவல்களை கீழேயுள்ள இணைய முகவரி மூலம் பெற்று கொள்ளலாம்.

Anna University Admission 2020 Details

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!