அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

1
அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!
அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு இம்மாத தொடக்கத்தில் தான் வெளியானது. அதில் Accounts Officer பணிகளுக்கு ஒரே ஒரு காலியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில்/ கல்லூரிகளில் M.Com/ MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் அதனுடன் பணியில் 5 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.30,000/- முதல் அதிகபட்சம் ரூ.34,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • பதிவு செய்வோர் அனைவரும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் வரும் 14.07.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். நாளையே இறுதி என்பதனால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்துகிறோம்.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here