அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – ரூ.1,50,000/- ஊதியம்!!!
அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெளியானது. அதில் CEO, Incubation Manager பணிகளுக்கு 02 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு விவரங்கள்:
- பணி தொடர்பான பாடங்களில் UG/ PG டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- 05-15 ஆண்டுகள் வரை பணியில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
TN Job “FB
Group” Join Now
- குறைந்தபட்சம் ரூ.50,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,50,000/- வரை ஊதியம் பெறுவர்.
- பதிவு செய்வோர் Written Exam அல்லது Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியுடையோர் வரும் 07.09.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். நாளையோடு அதற்கான அவகாசம் முடிவடைய உள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.