முழு ஊரடங்கு உத்தரவு மே 31 வரை நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!!

15
முழு ஊரடங்கு உத்தரவு மே 31 வரை நீட்டிப்பு - மாநில அரசு அறிவிப்பு!!
முழு ஊரடங்கு உத்தரவு மே 31 வரை நீட்டிப்பு - மாநில அரசு அறிவிப்பு!!
முழு ஊரடங்கு உத்தரவு மே 31 வரை நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் ஆந்திர பிரதேசத்தில் நோய்த்தொற்று பரவல் காரணமாக மே 31 வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதாக அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

முழு ஊரடங்கு நீட்டிப்பு:

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. நிலைமையை சரி செய்ய பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் கொரோனா பரவல் சிறிது குறைந்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 2.81 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிதியுதவி – முதல்வரிடம் வழங்கல்!!

மேலும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் 4000 மேல் பதிவாகியுள்ளது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக மே 3 ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வெளியே வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

மேலும் பகல் நேரத்தில் 144 தடை உத்தரவின் படி காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே அனைத்து கடைகளும் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. மற்ற நேரங்களில் மக்கள் அவசர தேவைகளுக்கு மட்டுமே வெளியே வர அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் மே 31 வரை நீடிக்கப்பட்டு உள்ளதாக அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

15 COMMENTS

  1. Sir full lockdown vanum sir 7days
    Entha kadaiyum iruka kudathu
    medical Mattum irukalam
    Veliya vara kudathunu sollanum 144 vanum pona lockdown mathiri sir
    Pls

    • Dei naiya porombokku unkitta panam irukku athanaal ne vittukullaiye irupa kasta paduravanga enga da poanga chi unnakulam manasachi illa chi 😡😡😡😡😡😡😡😡😡😡😡🤬🤬🤬🤬🤬

  2. சரியான நடவடிக்கை.
    மக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.
    வெளியே வரக்கூடாது.

    பத்து மணிக்குள் பொருட்கள் வாங்கி விட வேண்டும் என்ற எண்ணத்தால் கடைகளில் குவிந்து விடுகிறார்கள்.

    முடிந்த வரை தெருவில் வரும் காய்கறிகளை வாங்கி கொண்டு, மளிகை பொருட்களை ஃபோனில் ஆர்டர் செய்து வாங்க பழக வேண்டும்.

    முடிந்தவரையில் வெளியே வராமல் இருக்க வேண்டும்.

    மருத்துவ மனைகளில் இடம் கிடையாது, கிடைத்தாலும் மருந்து இல்லை, ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளது.

    இந்த அவஸ்தையை தவிர்க்க வேண்டும் என்றால் அரசாங்கம் சொல்வதைக் கேட்டு ஊரடங்கி இருப்போம்.

    இல்லையென்றால் ஊரடங்கு நீடித்துக் கொண்டே இருக்கும்.

    • Dei naiya porombokku unkitta panam irukku athanaal ne vittukullaiye irupa kasta paduravanga enga da poanga chi unnakulam manasachi illa chi 😡😡😡😡😡😡😡😡😡😡😡🤬🤬🤬🤬🤬

  3. பல நாய்கள் தனக்கு ஒன்னும் வராது.தன்னுடைய உடம்பு ஸ்டீல் பாடின்னு சொல்லிகிட்டு ரோட்டுல அலையரானுங்க.அவனுங்களை கட்டுபடுத்த வேண்டும்.

  4. Eppo erukjura conditions. ..very good…timeing 6to 10… awesome please keep it up …..thank s ….for…tamilnadu c.m….god bless you sir

  5. Heading la ye enna state nu podu ra.. 15 naal lockdown la ye kastamaa irulku..idhula 31 varaikkum nu comedy mayiru pannittu oru..arrive irukkadhaa.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!