AMUL நிறுவனத்தில் வேலை – B.Com/ M.Com முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

0
AMUL நிறுவனத்தில் வேலை - B.Com M.Com முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
AMUL நிறுவனத்தில் வேலை - B.Com M.Com முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

AMUL நிறுவனத்தில் வேலை – B.Com/ M.Com முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் செயல்படும் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு லிமிடெட் எனப்படும் AMUL நிறுவனத்தில் இருந்து புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்நிறுவனத்தில் Accounts Assistant பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான தகவல்கள் மற்றும் தகுதிகள் ஆகியவற்றை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் AMUL
பணியின் பெயர் Accounts Assistant
பணியிடங்கள் Various 
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
தனியார் வேலைவாய்ப்பு 2021 :

Accounts Assistant பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

AMUL கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் B.Com/ M.Com தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் குறைந்தது 02 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

AMUL தேர்வு செயல்முறை :

Test/ Interview மூலம் இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

AMUL Jobs Apply Link 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!