AMUL நிறுவனத்தில் வேலை – ஆண்டுக்கு ரூ.4.75/- வரை ஊதியம்!!

0
AMUL நிறுவனத்தில் வேலை - ஆண்டுக்கு ரூ.4.75/- வரை ஊதியம்
AMUL நிறுவனத்தில் வேலை - ஆண்டுக்கு ரூ.4.75/- வரை ஊதியம்
AMUL நிறுவனத்தில் வேலை – ஆண்டுக்கு ரூ.4.75/- வரை ஊதியம்!!

அமுல் நிறுவனம் ஆனது அங்கு காலியாக உள்ள A/C ASSISTANT பணிகளுக்கு என புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. தகுதியும் திறமையும் உள்ளவர்களிடம் இருந்து இந்த பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகவல்களை கீழே அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Amul
பணியின் பெயர் A/C Assistant
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon 
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
அமுல் வேலைவாய்ப்பு 2021 :

A/C Assistant பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

AMUL கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் B.Com in Commerce தேர்ச்சி அல்லது M.Com in Commerce தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் மேற்கூறப்பட்ட பணியில் பணியாற்றிய முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ஆண்டிற்கு குறைந்தபட்சம் ரூ.4 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.4.75 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

திறமை உள்ளவர்கள் அதிவிரைவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

AMUL Recruitment 2021

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!