மாதம் ரூபாய் 40000 சம்பளத்தில் பல்கலைக்கழகத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
மாதம் ரூபாய் 40000 சம்பளத்தில் பல்கலைக்கழகத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !
மாதம் ரூபாய் 40000 சம்பளத்தில் பல்கலைக்கழகத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !
மாதம் ரூபாய் 40000 சம்பளத்தில் பல்கலைக்கழகத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

Fellowship பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை அம்ரிதா விசுவ வித்யாபீடம் பல்கலைக்கழகம் ஆனது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் அம்ரிதா விசுவ வித்யாபீடம் பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Fellowship
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

Amrita Vishwa University காலிபணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Fellowship பணிக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Ph.D, M.E/M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

Amrita Vishwa University வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறிப்பித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பல்கலைக்கழக ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Amrita Vishwa University தேர்வு செய்யயப்படும் முறை:

பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 31.08.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here