இனி Online Shopping மட்டும்மில்ல.. அமேசான் கையிலெடுத்த புதிய முயற்சி – போட்டி நிறுவனங்கள் கலக்கம்!

0
இனி Online Shopping மட்டும்மில்ல.. அமேசான் கையிலெடுத்த புதிய முயற்சி - போட்டி நிறுவனங்கள் கலக்கம்!
இனி Online Shopping மட்டும்மில்ல.. அமேசான் கையிலெடுத்த புதிய முயற்சி - போட்டி நிறுவனங்கள் கலக்கம்!
இனி Online Shopping மட்டும்மில்ல.. அமேசான் கையிலெடுத்த புதிய முயற்சி – போட்டி நிறுவனங்கள் கலக்கம்!

அமேசான் நிறுவனம் ஆன்லைன் வணிக சேவையை தவிர மற்ற வணிகத்திலும் காலடி எடுத்து வைத்துள்ளது. இந்தியாவில் அதன் தொடக்கம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டெலிவரி சேவை:

அமெரிக்காவை சேர்ந்த முன்னணி ஆன்லைன் வணிக சேவை நிறுவனம் ஆன Amazon இந்தியாவிலும் தங்களது ஆதிக்கத்தை அதிக அளவில் செலுத்தி வருகிறது. நாட்டில் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் இருந்து மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை அமேசான் மூலம் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்கின்றனர். இந்நிலையில், அமேசான் நிறுவனம் தற்போது புதிய வணிக சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

அதாவது, ஷீப் கோட், டெலிவரி மற்றும் எக்ஸ்பிரஸ் பேஸ் போன்ற நிறுவனங்களுடன் நேரடியாக போட்டி களத்தில் அமேசான் குதித்துள்ளது. தங்களின் செயலியில் ஆர்டர் செய்யப்படும் பொருட்களை தவிர்த்து, மற்ற நேரடி நிறுவனங்களிடம் இருந்தும், மற்ற தளங்களில் இருந்தும், மற்ற தயாரிப்பாளர்களிடம் இருந்து பொருட்களை பெற்று வாடிக்கையாளர்களுக்கு வழங்க உள்ளது.

தமிழக மக்களே கவனம்…. இன்னும் 5 நாட்களுக்கு கொட்டி தீர்க்க இருக்கும் மழை – வானிலை மையம் தகவல்!!

Exams Daily Mobile App Download

அமேசான் ஷிப்பிங் என்ற பெயருடன் இந்தியாவில் இந்த சேவை தொடங்கப்பட உள்ளது. இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் டெலிவரி சேவை சிறப்பாக செய்வதற்கான ஏற்பாடுகள் தற்போது செய்யப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!