4 மணிநேரம் வேலை, மாதம் ரூ.60,000 சம்பளம் – முழு விபரம் இதோ!

1
4 மணிநேரம் வேலை, மாதம் ரூ.60,000 சம்பளம் - முழு விபரம் இதோ!
4 மணிநேரம் வேலை, மாதம் ரூ.60,000 சம்பளம் - முழு விபரம் இதோ!
4 மணிநேரம் வேலை, மாதம் ரூ.60,000 சம்பளம் – முழு விபரம் இதோ!

முன்னணி ஈ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இது மாதம் ரூ.55,000 முதல் ரூ.60,000 வரை சம்பாதிக்க அரிய வாய்ப்பாக உள்ளது.

வேலைவாய்ப்பு:

ஈ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் இந்திய மக்களுக்கு பணம் சம்பாதிக்க வாய்ப்பு அளிக்கிறது. குறிப்பாக நேரக்கட்டுப்பாடுகள் இல்லாமல் உங்களுக்கு வேலை தேவை என்றால் இது சிறந்த வாய்ப்பாக உள்ளது. உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வேலை செய்வதன் மூலம் ஒவ்வொரு மாதமும் ரூ.55,000 முதல் 60,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். இது குறித்த முழு விவரங்களை இந்த பதிவில் காணலாம்.

தமிழக கல்லூரிகளில் ஆன்லைன் வழி மாணவர் சேர்க்கை – கடுமையான போட்டி!

அமேசான் இந்தியாவில் தனது வணிகத்தை விரிவுபடுத்துகிறது. இதற்காக, மிக முக்கியமான விஷயம் தயாரிப்பு டெலிவரி நேரத்தை குறைப்பதாகும். அதாவது நாடு முழுவதும் ஒவ்வொரு நகரத்திலும் ஒரு டெலிவரி பணியாளரை தேடுகிறது. அவர் வாடிக்கையாளர்களின் பொருளை கிடங்கில் இருந்து எடுத்து அதனை வாடிக்கையாளர்களிடம் கொண்டு செல்ல வேண்டும். நீங்கள் இந்த வேலையைச் செய்ய விரும்பினால், உங்கள் அருகிலுள்ள அமேசான் கிடங்கைத் தொடர்பு கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

ஒரு நிறுவனத்தில், ஒரு டெலிவரி பணியாளர் ஒரு நாளில் 100 முதல் 150 பார்சல்களை வழங்க வேண்டும். இவை அனைத்தும் கிடங்கிலிருந்து 10 அல்லது 15 கிலோமீட்டர் தூரத்தில் தான் இருக்கும். இந்த வேலை 4 முதல் 5 மணி நேரத்தில் எளிதாக முடிக்கப்படுகிறது. மீதமுள்ளவை நீங்கள் பணிபுரியும் முறையைப் பொறுத்தது. சிறப்பு விஷயம் என்னவென்றால், பொருட்களின் விநியோகம் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை தான். அதனால் நீங்கள் உங்களுக்கு விருப்பமான நேரத்தில் பணி செய்யலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

  • இந்த வேளைக்கு விண்ணப்பிக்க https://logistics.amazon.in/applynow என்ற இணையதளத்தை கிளிக் செய்ய வேண்டும்.
  • டெலிவரி பையனாக வேலை செய்ய பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும் அல்லது அதற்கு சமமாக பள்ளி அல்லது கல்லூரியில் தேர்ச்சி பெற்றிருந்தால், உங்களிடம் தேர்ச்சி சான்றிதழ் இருக்க வேண்டும்.
  • மேலும் உங்களிடம் சொந்தமாக பைக் அல்லது ஸ்கூட்டர் இருக்க வேண்டும். பைக் அல்லது ஸ்கூட்டர் காப்பீடு, ஆர்.சி செல்லுபடியுடன் கட்டாயம் இருக்க வேண்டும்.
  • மேலும் விண்ணப்பதாரர்களிடம் ஓட்டுநர் உரிமம் இருக்க வேண்டும்.
  • அமேசானில் டெலிவரி பணியாளருக்கு 12,000 முதல் 15,000 ரூபாய் வரை நிலையான சம்பளம் கிடைக்கும். ஆனால் பெட்ரோல் செலவு உங்களுடையது.
  • ஒரு பார்சல் வழங்க 10 முதல் 15 ரூபாய் வரை கிடைக்கும். அதன்படி ஒரு நாளைக்கு 150 பார்சல்கள் வழங்கினால் மாதம் 55000 முதல் 60000 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!