Amazon ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ் – 18,000 ஊழியர்கள் அதிரடி பணி நீக்கம்.. CEO வெளியிட்ட அறிவிப்பு!

0
Amazon ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ் - 18,000 ஊழியர்கள் அதிரடி பணி நீக்கம்.. CEO வெளியிட்ட அறிவிப்பு!
Amazon ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ் - 18,000 ஊழியர்கள் அதிரடி பணி நீக்கம்.. CEO வெளியிட்ட அறிவிப்பு!
Amazon ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ் – 18,000 ஊழியர்கள் அதிரடி பணி நீக்கம்.. CEO வெளியிட்ட அறிவிப்பு!

உலகின் முன்னணி இ – காமர்ஸ் நிறுவனமான அமேசான் ஆட்கள் குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இது குறித்து நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.

அமேசான்:

உலகம் முழுவதும் கடந்த ஆண்டு நிலவிய பொருளாதார மந்த நிலை காரணமாக சிறிய நிறுவனங்கள் முதல் முன்னணி நிறுவனங்கள் வரை தங்களின் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நடவடிக்கையில் இறங்கியது. தற்போது நிலவும் பணவீக்கத்திற்கு மத்தியில் நிர்வாகத்தின் செலவுகளை குறைப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக நிறுவனங்கள் கருத்து தெரிவித்தது.

கடும் பனி பொழிவு எதிரொலி.. ஜன.7 வரை பள்ளிகளுக்கு விடுமுறை – ராஜஸ்தான் அரசு அறிவிப்பு!

Follow our Instagram for more Latest Updates

மேலும் கடந்த 2020 ஆம் ஆண்டில் பரவிய கொரோனா பெருந்தொற்றின் போது ஐடி துறைகளில் பணியாளர்களின் தேவை அதிகரித்தது. அதனால் ஐடி துறைகளில் அதிக பணியாளர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். தற்போது நிலைமை சரியாகி இயல்பு நிலை திரும்புவதால் பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்கவும் நிறுவனங்கள் முயற்சித்து வருகிறது.

மற்ற நிறுவனங்களை தொடர்ந்து தற்போது முன்னணி நிறுவனமான அமேசான் 18,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இது குறித்து அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சார்லி ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி உள்ளார். இந்த அறிவிப்பு அமேசான் நிர்வாக ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!