10,000 பணியாளர்களை குறைக்க இருக்கும் பிரபல இ-காமர்ஸ் நிறுவனம் – அதிர்ச்சியில் ஊழியர்கள்!

0
10,000 பணியாளர்களை குறைக்க இருக்கும் பிரபல இ-காமர்ஸ் நிறுவனம் - அதிர்ச்சியில் ஊழியர்கள்!
10,000 பணியாளர்களை குறைக்க இருக்கும் பிரபல இ-காமர்ஸ் நிறுவனம் - அதிர்ச்சியில் ஊழியர்கள்!
10,000 பணியாளர்களை குறைக்க இருக்கும் பிரபல இ-காமர்ஸ் நிறுவனம் – அதிர்ச்சியில் ஊழியர்கள்!

நாடு முழுவதும் உள்ள பல முன்னணி நிறுவனங்கள் பொருளாதார வீழ்ச்சி காரணமாக ஏகப்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. அந்த வகையில் அமேசான் இந்த வாரம் 10,000 பணியாளர்களை குறைக்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

குறையும் வேலைவாய்ப்பு:

ஃபேஸ்புக்-பேரண்ட், மெட்டா நிறுவனங்கள் ஆயிர கணக்கில் பணியாளர்களை குறைத்துள்ளது. அந்த வகையில் அமேசான் நிறுவனமும் பணியாளர்களை குறைக்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட அறிக்கையின் படி, Amazon சுமார் 10,000 வேலைகளை குறைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Exams Daily Mobile App Download

இது குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு வாரத்தில் வெளியாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அமேசான் 2000 பணியாளர்களை குறைத்துள்ளது. ஆனால் செப்டம்பர் மாத இறுதியில் 1.54 மில்லியன் ஊழியர்களை அமேசான் நிறுவனம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் கவனத்திற்கு – நவ.20 துணை கலந்தாய்வு!

Follow our Instagram for more Latest Updates

ஏற்கனவே அமேசான் நிறுவனம் வேலைவாய்ப்புகளை குறைத்த நிலையில் பிற ஆன்லைன் நிறுவனங்களைப் போலவே, அமேசானும் இந்த ஆண்டின் பெரும்பகுதியை இ-காமர்ஸ் வளர்ச்சியின் மந்த நிலையைச் சரிசெய்தது. ஆனால் Amazon கேர் உட்பட பல வணிகங்களை Amazon நிறுத்தி இருக்கிறது. மேலும் அமேசான் நிறுவனம் தற்போது பணியமர்த்தலை நிறுத்தி வைத்திருக்கும் நிலையில் இது மார்ச் 2023 வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!