தமிழகத்தில் அமேசான் நிறுவனத்தில் வேலை – B.E/ B.Tech முடித்தவர்களுக்கு சூப்பரான வாய்ப்பு இது!

0
தமிழகத்தில் அமேசான் நிறுவனத்தில் வேலை - B.E/ B.Tech முடித்தவர்களுக்கு சூப்பரான வாய்ப்பு இது!
தமிழகத்தில் அமேசான் நிறுவனத்தில் வேலை - B.E/ B.Tech முடித்தவர்களுக்கு சூப்பரான வாய்ப்பு இது!
தமிழகத்தில் அமேசான் நிறுவனத்தில் வேலை – B.E/ B.Tech முடித்தவர்களுக்கு சூப்பரான வாய்ப்பு இது!

அமேசான் நிறுவனமானது Testing Associate பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்வர்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பெற்றுக்கொள்ளலாம். மேலும் இந்த வேலைவாய்ப்பின் கல்வி தகுதி, விண்ணப்ப முறைகள் மற்றும் பிற முக்கிய தகவல்களை இங்கே காணலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் அமேசான்
பணியின் பெயர் Testing Associate
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
அமேசான் பணியிடங்கள்:

இந்த அமேசான் வேலைவாய்ப்பின் காலியாக உள்ள Testing Associate பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

அமேசான் வேலைவாய்ப்பு கல்வி தகுதி:

B.E/ B.Tech/ MSC IT /MCA பட்டபடிப்பை முடித்த விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.32,500/- ஊதியத்தில் தேர்வில்லா வேலைவாய்ப்பு!

Exams Daily Mobile App Download
அமேசான் பணி திறன்கள்:
  • Good Communication
  • Testing Knowledge
  • Good Analytical Skill
அமேசான் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை:
  • தகுதியானவர்கள் https://www.amazon.jobs என்ற அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு செல்லவும்
  • பின்னர் Testing Associate, Device OS என்ற அறிவிப்பை கிளிக் செய்யவும்
  • இப்பொழுது கல்வி தகுதி போன்ற முக்கிய விவரங்களை சரிபார்க்கவும்
  • நீங்க இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க தகுதியுள்ளவரா என்பதை உறுதி செய்து கொள்ளவும்
  • பின்னர் Apply Now என்பதை கிளிக் செய்து இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!