Amazon நிறுவனத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு – B.E / B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

0
Amazon நிறுவனத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு - B.E / B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
Amazon நிறுவனத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு - B.E / B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
Amazon நிறுவனத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு – B.E / B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

Amazon நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Test Associate பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய விவரங்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

 

நிறுவனம் Amazon
பணியின் பெயர் Testing Associate
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
Amazon பணியிடங்கள்:

Testing Associate பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் Amazon நிறுவனத்தில் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
Testing Associate கல்வி விவரம்:

இந்த Amazon நிறுவன பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு Bachelor’s Degree அல்லது B.E / B.Tech Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Testing Associate அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தனியார் நிறுவனங்களில் Testing Consumer Devices போன்ற பணிக்கு தொடர்புடைய பிரிவுகளில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.

Testing Associate திறன்கள்:
  • Strong knowledge of QA methodology and tools
  • Ability to understand test cases and execute them
  • Comfortable communicating cross-functionally and across management levels in formal and informal settings
  • Strong organizational skills, tracking multiple test executions simultaneously and be able to synthesize the results
  • Strong communication skills போன்ற பணிக்கு சம்பந்தப்பட்ட திறன்களை விண்ணப்பதாரர்கள் பெற்றவராக இருந்தால் முன்னுரிமை கொடுக்கப்படும்.
Testing Associate சம்பள விவரம்:

Testing Associate பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமைக்கு தகுந்தாற்போல் மாத சம்பளம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Join Our TNPSC Coaching Center

Amazon தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் நேர்முக தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Amazon விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். சரியான தகவல்கள் இல்லாத விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here