Amazon நிறுவனத்தில் பணிபுரிய நினைப்பவரா நீங்கள்? இதோ உங்களுக்கான வாய்ப்பு!

0
Amazon நிறுவனத்தில் பணிபுரிய நினைப்பவரா நீங்கள்? இதோ உங்களுக்கான வாய்ப்பு!
Amazon நிறுவனத்தில் பணிபுரிய நினைப்பவரா நீங்கள்? இதோ உங்களுக்கான வாய்ப்பு!
Amazon நிறுவனத்தில் பணிபுரிய நினைப்பவரா நீங்கள்? இதோ உங்களுக்கான வாய்ப்பு!

Senior Instructional Designer, RBS Training மற்றும் ACES பணியிடங்களை நிரப்ப அமேசான் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த தனியார் நிறுவனத்தில் பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே அனைத்து விவரங்களையும் தெரிந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Amazon
பணியின் பெயர் Senior Instructional Designer, RBS Training and ACES
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை Online
Amazon காலிப்பணியிடம் :

தற்போது வெளியாகியுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, Senior Instructional Designer, RBS Training மற்றும் ACES பதவிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Senior Instructional Designer பணிக்கான கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் கட்டாயம் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
Amazon முன் அனுபவம்:

கற்றல் உள்ளடக்க மேம்பாட்டில் குறைந்தது 8 வருட அனுபவம் உள்ளவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

அமேசான் ஊதியம்:

இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறன் பொறுத்து மாத ஊதியம் பெறுவார்கள்.

TCS நிறுவன வேலைவாய்ப்பு 2022- Engineering முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Roles and Responsibilities:
  • Prioritize effectively to manage multiple concurrent projects and initiatives through the full instructional design process
  • Collaborate effectively with program managers, subject matter experts (SMEs), business leader to seek inputs and direction
  • Evaluate training data to enhance training effectiveness.
  • Manage LMS related processes and reporting.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

Amazon விண்ணப்பிக்கும் முறை:

இந்த தனியார் துறை பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள நேரடி ஆன்லைன் இணைப்பின் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Download Amazon Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here