Amazon நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

0
Amazon நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பங்கள் வரவேற்பு..!
Amazon நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பங்கள் வரவேற்பு..!
Amazon நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

Amazon நிறுவனமானது தற்போது புதிய வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Senior Digital Video Editor, Prime Video Digi Flex பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Amazon
பணியின் பெயர் Senior Digital Video Editor, Prime Video Digi Flex
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online

 

Amazon பணியிடம்:

தற்போது வெளியான அறிவிப்பில், Amazon நிறுவனத்தில் Senior Digital Video Editor, Prime Video Digi Flex பணிக்கு தகுதியான நபர்களிடம் இருந்து பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Amazon தகுதி விவரம்:
  • விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருப்பது அவசியமாகும். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கலாம்.
    Exams Daily Mobile App Download
  • விண்ணப்பதாரர்கள் Audio / Video Editing, Frame Rate Conversion and Transcoding ஆகியவற்றில் குறைந்தது 3 ஆண்டுகள் அனுபவம் உள்ளவராக வேண்டும்.
  • Video streaming market and OTT platforms களில் அனுபவம் இருப்பது விரும்பத்தக்கது.
  • விண்ணப்பதாரர்கள் strong background in Movie Lab Specifications வைத்திருக்க வேண்டும்.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் நன்கு Communication திறன் உள்ளவராக இருக்க வேண்டும்.
Amazon கூடுதல் திறன்:
  • Edit, transcode and quality assure- audio and video program material for subsequent releases
  • May involve: Audio editing, conformance, conversion, encoding and quality assurance testing
  • Transcoding raw Mezzanine files to meet OTT guidelines
  • Utilize various audio and video production tools to manage On-Time- Delivery
  • Engage in daily reporting, contribute to weekly performance reviews
  • Propose workflow/tooling changes to meet industry standards and engage in continuous improvement ஆகியவற்றில் போதிய அளவிற்கு கூடுதல் திறன் பெற்றிருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
Amazon ஊதியம்:

இப்பணிக்கு என்று தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் அனுபவம் மற்றும் திறமைக்கு ஏற்றார்ப்போல் மாத ஊதியம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

Amazon தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள், தேர்வு அல்லது நேர்காணல் ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Amazon விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் மட்டும் உடனே அமேசான் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று இப்பணிக்கு என்று கொடுத்துள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, அத்துடன் தேவையான ஆவணங்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

Amazon Notification & Application

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!