AMAZON நிறுவனத்தில் காத்திருக்கும் சூப்பர் வேலைவாய்ப்பு – தமிழ் தெரிந்தவர்களும் விண்ணப்பிக்கலாம்!
Amazon வணிக நிறுவனத்தில் இருந்து Seller Support Associate பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Amazon |
பணியின் பெயர் | Seller Support Associate |
பணியிடங்கள் | பல்வேறு |
விண்ணப்பிக்க கடைசி தேதி | – |
விண்ணப்பிக்கும் முறை | Online |
Amazon காலிப்பணியிடங்கள்:
Seller Support Associate பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
Associate கல்வி தகுதி:
0-10 வருட அனுபவத்துடன் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். தமிழ் மற்றும் ஆங்கிலம் பேச தெரிந்திருக்க வேண்டும். MS Office Application Excel மற்றும் Internet Explorer / Mozilla Firefox ஆகியவை பற்றிய அறிவும் தேவை.
இந்திய விமானப்படை 01/2023 வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ. 26,900/- || விண்ணப்பிக்கும் முழு விவரங்களுடன்!
Follow our Instagram for more Latest Updates
தேர்வு செயல்முறை:
விண்ணப்பதாரர்கள் தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
Preferred Qualifications are:
• Business acumen in areas of e-commerce and retail is advantageous
• Process improvement awareness and experience
• Enthusiasm and strong self-motivation.
• Strong prioritization and time management skills, with a high degree of flexibility.
• Ability to embrace constant change with flexibility and good grace.
• Demonstrate appropriate sense of urgency and adaptability in response to changing business needs
• Demonstrates effective communication, composure, and professional attitude
• Exemplary performance record, particularly with regard to quality & productivity
Seller Support Associate விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க தேவையான திறன்களை உடைய விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கி உள்ள இணைய முகவரி மூலம் மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்கலாம்.