Amazon நிறுவனத்தில் பணியாற்ற Degree படித்தவர்களுக்கு சூப்பரான வேலைவாய்ப்பு – முழு விவரம் உள்ளே!!

0
Amazon நிறுவனத்தில் பணியாற்ற Degree படித்தவர்களுக்கு சூப்பரான வேலைவாய்ப்பு - முழு விவரம் உள்ளே!!
Amazon நிறுவனத்தில் பணியாற்ற Degree படித்தவர்களுக்கு சூப்பரான வேலைவாய்ப்பு - முழு விவரம் உள்ளே!!
Amazon நிறுவனத்தில் பணியாற்ற Degree படித்தவர்களுக்கு சூப்பரான வேலைவாய்ப்பு – முழு விவரம் உள்ளே!!

முன்னணி தனியார் நிறுவனமான Amazon நிறுவனத்தில் Risk Management Coordinator பணியிடத்தில் காலியாக இருக்கும் இடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அத்துடன் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Amazon
பணியின் பெயர் Risk Management Coordinator
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
Amazon காலிப்பணியிடங்கள்:

Amazon நிறுவனத்தில் Risk Management Coordinator பணியிடத்தில் காலியாக இருக்கும் ஏராளமான இடங்களை நிரப்ப இருப்பதாக அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

Risk Management Coordinator கல்வி தகுதி :

Amazon நிறுவனத்தின் Risk Management Coordinator பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor’s degree படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும்.

B.E./B. Tech தேர்ச்சி பெற்றவரா? ரூ.2,80,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு || மிஸ் பண்ணிடாதீங்க!

Follow our Instagram for more Latest Updates

Risk Management Coordinator முன் அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 2 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய அனுபவமுள்ளவராக இருக்க வேண்டும்.

Risk Management Coordinator தகுதிகள்
  • Experience working on process improvement processes like Six Sigma, Kaizen etc. is a plus
  • Previous publishing experience.
  • Strong technical and analytical aptitude, including some knowledge of statistics.
  • Strong data analysis tools, using MS excel and similar software
Amazon ஊதிய விவரம்:

Risk Management Coordinator பணியிடத்திற்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Amazon தேர்வு செய்யப்படும் முறை:

Risk Management Coordinator பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Amazon விண்ணப்பிக்கும் முறை:

Amazon நிறுவனத்தின் Risk Management Coordinator பணியிடத்திற்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியான நபர்கள் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்றோ அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரடி இணைப்பை பயன்படுத்தியோ ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Notification Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!