Amazon நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021 – நல்ல சம்பளத்துடன் தனியார் பணியிடங்கள்!!!

2
Amazon நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021 - நல்ல சம்பளத்துடன் தனியார் பணியிடங்கள்!!!
Amazon நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021 - நல்ல சம்பளத்துடன் தனியார் பணியிடங்கள்!!!
Amazon நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021 – நல்ல சம்பளத்துடன் தனியார் பணியிடங்கள்!!!

உலக புகழ்பெற்ற Amazon நிறுவனம் ஆனது அங்கு காலியாக உள்ளதாக DevOps Engineer பணிகளுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த தனியார் பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் மற்றும் தகுதிகளை கீழே வரிசைப்படுத்தி உள்ளோம். அதன் வாயிலாக தங்களின் பதிவுகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு தகுதியும் திறமையும் உள்ளவர்களை கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Amazon
பணியின் பெயர் DevOps Engineer
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி As soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
தனியார் பணியிடங்கள் :

Amazon நிறுவனத்தில் DevOps Engineer பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் BS in Computer Science அல்லது அதற்கு இணையான டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் modern program languages, technical support பணிகளில் 4 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவங்கள் கொண்டிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் அதிவிரைவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Online Application and Notification for Amazon Jobs 2021

Official Site

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!