Amazon வேலைவாய்ப்பு 2021 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

1
Amazon வேலைவாய்ப்பு 2021
Amazon வேலைவாய்ப்பு 2021
Amazon வேலைவாய்ப்பு 2021 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

தனியார் நிறுவனமான அமேசான் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பின் அறிவிப்பின் படி, Quality Assurance Engineer, Catalog Associate, Manager, Quality Services, Software Development Engineer, Support Engineer Manager பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

எனவே தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தார்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நிறுவனம் Amazon
பணியின் பெயர் Quality Assurance Engineer, Catalog Associate, Manager, Quality Services, Software Development Engineer, Support Engineer Manager
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
காலிப்பணியிடங்கள்:

Quality Assurance Engineer, Catalog Associate, Manager, Quality Services, Software Development Engineer, Support Engineer Manager பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து இளங்கலை பட்டம் / முதுகலை பட்டம் / பி.இ / பி.டெக் / எம்பிஏ / சமமான பட்டம் பெற்றிருக்க வேண்டும். MS Office/ Equivalent போன்றவற்றில் நல்ல அறிவுடன் செயல்பாட்டு திறனும் பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களை அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

Amazon தேர்வு செயல் முறை:
  • Aptitude Test
  • GD
  • Technical Interview
  • HR Interview
விண்ணப்பிக்கும் முறை:

www.amazon.jobs என்ற இணைய முகவரி மூலம் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Amazon Jobs 2021

Apply Now

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!