Amazon வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – கொட்டிக்கிடக்கும் பணிவாய்ப்புகள்!!!

0
Amazon வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - கொட்டிக்கிடக்கும் பணிவாய்ப்புகள்!!!
Amazon வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - கொட்டிக்கிடக்கும் பணிவாய்ப்புகள்!!!
Amazon வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – கொட்டிக்கிடக்கும் பணிவாய்ப்புகள்!!!

புகழ் பெற்ற Amazon நிறுவனம் ஆனது அங்கு காலியாக உள்ள Economist பணிகளுக்கு என புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. இந்த தனியார் நிறுவன பணிகளுக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் எங்கள் வலைப்பதிவின் மூலம் பெற்றுக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Amazon 
பணியின் பெயர் Economist 
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon 
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
தனியார் நிறுவன வேலைவாய்ப்பு :

Economist பணிகளுக்காக பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Amazon கல்வித்தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில்/ கல்லூரியில் Economics, Quantitative Marketing, Finance பாடப்பிரிவுகளில் PhD பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

industry, consulting, government, or academic research போன்ற இடங்களில் 2 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமை உள்ளவர்கள் அதிவிரைவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Amazon Jobs – Notification & Apply Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!