அமேசான் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

0
அமேசான் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020
அமேசான் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

அமேசான் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

உலகம் முழுவதும் செயல்படும் மிகவும் பிரபலமான நுகர்வோர் நிறுவனமான அமேசான் நிறுவனத்தில் இருந்து Software Development Engineer பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்காக தற்போது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு தனியார் நிறுவநங்கள் படித்த படத்திற்கலைக்கு பணியில் அமர்த்துவதற்கு பல அறிவிப்புகளை வெளியிட்ட வண்ணம் உள்ளன. அதேபோல் தற்போது அமேசான் நிறுவனமும் படித்த பட்டதாரிகளை வேலைக்கு அழைத்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Amazon
பணியின் பெயர் Consultants
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
பணியிடங்கள் :

Software Development Engineer பணிக்காக அமேசான் நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.

தகுதி வரம்புகள் :
  • BE/ BTech/ ME/ MTech/ MS இவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • கணினி துறையில் அதிக செயல்பாடுகள் தெரிந்திருக்க வேண்டும்.
  • பணியில் முன் அனுபவங்கள் ஏதேனும் இருப்பின் கூடுதல் சிறப்பு
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழேயுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்.

Download Notification

Apply Online

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!