அமேசான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020 

0
அமேசான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020 
அமேசான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020 

அமேசான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020 

மிகப்பெரிய தனியார் நிறுவனமான அமேசான் நிறுவனத்தில் காலியாக உள்ள Software Development Engineer Intern, Quality Assurance Engineer பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான பணியிட அறிவிப்பானது வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணிக்கான அறிவிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் :

பல்வேறு Software Development Engineer Intern, Quality Assurance Engineer பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது குறிப்பிட்ட இருந்தால் மட்டுமே தகுதி பெறுவார்.

கல்வித்தகுதி :

கணினி / மின்ணனுவியல் போன்ற சம்பத்தப்பட்ட துறைகளில் இளநிலை / முதுநிலை / தொழில்நுட்ப தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். முன் அனுபவம் இருந்தால் கூடுதல் சிறப்பு

ஊதிய விவரம் :

இந்த பணிகளுக்கு தேர்வானவர்களுக்கான ஊதிய விவரம் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்தோர் ஆன்லைன் தேர்வு மூலமாகவோ நேர்காணல் மூலமாகவோ தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த தனியார் பணிக்கு ஆன்லைன் வாயிலாக விரைவில் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான இணைய இணைய முகவரி கீழே வழங்கப்பட்டுள்ளது.

Amazon Recruitment – Quality Assurance Engineer

Amazon Recruitment – Software Development Engineer Intern

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!