அமேசான் நிறுவனத்தில் அறிய வேலைவாய்ப்பு 2020
அமேசான் நிறுவனத்தில் இருந்து ஒப்பந்த ஊழியர்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த தனியார் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
நிறுவனம் | Amazon |
பணியின் பெயர் | Various |
பணியிடங்கள் | 1.55 லட்சம் |
பணியிடங்கள் ;
1.55 லட்சம் ஊழியர்கள் பணியமர்த்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
தகுதி :
இந்த அமேசான் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பொதுவான தகுதிகளை குறைவில்லாமல் பெற்றிருக்கவேண்டும் .
ஆன்லைன் சேவை அதிகரிப்பு
ஊரடங்கு அமலில் உள்ளதால் தற்பொழுது நாட்டில் ஆன்லைன் சேவை அதிகரித்து உள்ளது. இதனால் அமேசானில் வேலைவாய்ய்புகளும் அதிகரித்து உள்ளது. மேலும் பலர் நாட்டில் வேலை இல்லாமல் இருப்பதால் இந்த வேலை வாய்ப்பு அறிவிப்பு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறிப்பிட்ட வரம்பு வரை வழங்கப்படும். பணிக்கேற்ப ஊதியமானது மாறுபடும்
மேலும் தேர்வு செய்யப்படுபவர்களில் பலர் நிரந்திர ஊழியர்களாக பணியமர்த்தப்பட்ட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Amazon – Click
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
How can i apply this job,?, i dont know
how to apply this job
Application link?