Amazon நிறுவன வேலைவாய்ப்பு 2022 – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
Amazon நிறுவன வேலைவாய்ப்பு 2022 - உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க..!
Amazon நிறுவன வேலைவாய்ப்பு 2022 - உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க..!
Amazon நிறுவன வேலைவாய்ப்பு 2022 – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க..!

Amazon நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Quality Assurance Engineer I பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கல்வி, ஊதியம், விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி குறித்த தகவல்கள் அனைத்தும் கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Amazon
பணியின் பெயர் Quality Assurance Engineer I
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online

 

Amazon காலிப்பணியிடங்கள்:

Quality Assurance Engineer I பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் Amazon நிறுவனத்தில் காலியாக உள்ளது.

Exams Daily Mobile App Download
Amazon கல்வி விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Computer Science, Computer Engineering, Electrical Engineering போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelors அல்லது Master Degree முடித்தவராக இருக்க வேண்டும்.

Amazon அனுபவம்:

Quality Assurance Engineer I பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Manual testing, Automation testing போன்ற பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தது 1 வருடம் அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும்.

Amazon திறன்கள்:
  • Knowledge of UNIX/Linux environment and scripting is desired.
  • Experience in Java/Perl/Python based automation and/or user-level
  • Ability to understand technical specifications and analyze log files
  • Strong knowledge of QA methodology and tools
  • Experience with open source tools and resources
  • Familiar with hardware fundamentals
Amazon ஊதியம்:

இப்பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத ஊதியம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Coaching Center Join Now

Amazon தேர்வு முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Amazon விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதி உள்ள நபர்கள் இப்பதிவின் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

 Amazon Notification & Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!