Amazon Off Campus Drive 2020 அறிவிப்பு

0
Amazon Off Campus Drive 2020 அறிவிப்பு
Amazon Off Campus Drive 2020 அறிவிப்பு

Amazon Off Campus Drive 2020 அறிவிப்பு

Cloud Support Associate எனப்படும் தனியார் நிறுவனத்திற்காக Amazon நிறுவனம் Off Campus Drive அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதில் AWS Cloud Support Associate பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. எனவே திறமையான விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே கொடுத்துள்ளோம். அதன்படி விருப்பமுள்ளவர்கள் தங்களின் பதிவுகளை எங்கள் வலைத்தளத்தின் மூலம் மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Amazon Off Campus Drive
பணியின் பெயர் AWS Cloud Support Associate
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
Amazon Off Campus Drive :

AWS Cloud Support Associate என்ற பணிக்காக Amazon நிறுவனம் Off Campus Drive அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.

Amazon Off Campus கல்வித்தகுதி :
  • விண்ணப்பதாரர்கள் CSE/ IT/ ECE/ EEE போன்ற பொறியியல் பாடப்பிரிவுகளில் B.E/ B.Tech/ M.Tech/ MCA போன்ற ஏதேனும் ஒரு பட்டமாவது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Freshers களுக்கு இப்பணிக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Amazon Off Campus ஊதிய விவரம் :

Amazon Off Campus தேர்வு செய்யப்படுவோர் அதிகபட்சம் ரூ.8,00,000/- வரை ஊதியம் பெறுவர்.

Amazon Off Campus தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

Apply Here 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!