Degree முடித்தவர்களுக்கு Amazon நிறுவன வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பிக்கவும்..!

0
Degree முடித்தவர்களுக்கு Amazon நிறுவன வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பிக்கவும்..!
Degree முடித்தவர்களுக்கு Amazon நிறுவன வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பிக்கவும்..!
Degree முடித்தவர்களுக்கு Amazon நிறுவன வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பிக்கவும்..!

தனியார் நிறுவனமான Amazon சமீபத்தில் வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ML Data Associate பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி குறித்த அனைத்து விவரங்களும் கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Amazon
பணியின் பெயர் ML Data Associate
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online

 

Amazon காலிப்பணியிடங்கள்:

ML Data Associate பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் Amazon நிறுவனத்தில் காலியாக உள்ளது.

TN’s Best Coaching Center

ML Data Associate கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Statistics, Business Administration, Computer Application, Engineering போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் BBA, BCA, B.Stat, B.E, IT, ECE & EEE, BTech, MTech, MCA, M.Sc, B.Sc Degree-களில் தேர்ச்சி பெற்றவராக இருப்பது அவசியமானது ஆகும்.

ML Data Associate முன்னனுபவம்:

ML Data Associate பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Analysis போன்ற பணிக்கு தொடர்புடைய பிரிவில் அனுபவம் உள்ளவராக இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும்.

ML Data Associate திறன்கள்:
  • Good familiarity with the Windows desktop environment and use of Word, Excel, IE, Firefox etc. are required.
    Exams Daily Mobile App Download
  • Logical thinker with interest in problem solving and root cause analysis.
  • Flexibility and Interest to do repetitive tasks is required.
  • High level of energy and proactive nature. A sense of ownership and drive and a willingness to accept the challenge of daily deadlines is essential.
Amazon சம்பளம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத சம்பளம் பெறுவார்கள்.

Amazon தேர்வு செய்யும் விதம்:

ML Data Associate பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Amazon விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம். விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தவறாது விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!