சென்னை Amazon வேலைவாய்ப்பு 2021 – சிறந்த ஊதியத்தில் பணியிடங்கள்..!

0
சென்னை Amazon வேலைவாய்ப்பு 2021 - சிறந்த ஊதியத்தில் பணியிடங்கள்..!
சென்னை Amazon வேலைவாய்ப்பு 2021 - சிறந்த ஊதியத்தில் பணியிடங்கள்..!
சென்னை Amazon வேலைவாய்ப்பு 2021 – சிறந்த ஊதியத்தில் பணியிடங்கள்..!

அமேசான் நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிடப்பட்டுள்ளது. இதில் Manager Program Management, Operations Manager, RBS Subject Matter Expert, Associate Quality Services, Software Development Engineer மற்றும் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கான முழு விவரங்களை எங்கள் வலைப்பதிவின் வாயிலாக பெற்றுக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ள ஆர்வம் உள்ளவர்களை அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Amazon
பணியின் பெயர் Manager Program Management, Operations Manager, RBS Subject Matter Expert, Associate Quality Services, Software Development Engineer & Various
பணியிடங்கள் Various 
விண்ணப்பிக்க கடைசி தேதி Available Soon
விண்ணப்பிக்கும் முறை Online
AMAZON காலிப்பணியிடங்கள்:

அமேசான் நிறுவனத்தின் அறிவிப்பில் Manager Program Management, Operations Manager, RBS Subject Matter Expert, Associate Quality Services, Software Development Engineer போன்ற பணியிடங்களுக்கு என பல்வேறு இடங்கள் ஒதுக்கியுள்ளது.

AMAZON கல்வித் தகுதி:

பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Bachelor Degree முடித்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

AMAZON முன் அனுபவம்:

பணிக்கு தொடர்பான பிரிவுகளில் முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

AMAZON தேவையான திறன்:
  • ஆங்கிலத்தில் நல்ல மொழித்திறன் இருக்க வேண்டும்.
  • COMPUTER நன்கு பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.
  • Data analysis திறன் கொண்டவராக இருக்க வேண்டும்.

Join Our TNPSC Coaching Center

AMAZON தேர்வு முறை:
  • Aptitude Test
  • GD
  • Technical Interview
  • HR Interview
AMAZON விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழ் கொடுக்கப்பட்டுள்ள வலைத்தளத்திற்கு சென்று கொடுக்கப்பட்டுள்ள பதவிகளில் விண்ணப்பிக்க வேண்டிய பதவியை தேர்வு செய்து, கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைத்து விண்ணப்பித்து கொள்ள அறிவுறுத்தி கொள்கிறோம்.

NOTIFICATION

OFFICIAL WEBSITE

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!