Amazon நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு – கல்வித்தகுதி, விண்ணப்ப பதிவு & முழு விபரம் இதோ!

0
Amazon நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு - கல்வித்தகுதி, விண்ணப்ப பதிவு & முழு விபரம் இதோ!
Amazon நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு - கல்வித்தகுதி, விண்ணப்ப பதிவு & முழு விபரம் இதோ!
Amazon நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு – கல்வித்தகுதி, விண்ணப்ப பதிவு & முழு விபரம் இதோ!

அமேசான் நிறுவனம் தனது நிறுவனத்தின் திறனை அதிகரிக்கும் பொருட்டு அதிக பணியாளர்களை நியமிக்க முடிவு செய்திருப்பதாக அறிவித்துள்ளது. மேலும், நியமிக்க உள்ள பணிகளுக்கான முழுமையான விவரங்களையும் தெரிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு:

ஊரடங்கு உத்தரவால் நாடே நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. மக்கள் வெளியேற முடியாமல் வீட்டிற்குள்ளாகவே முடங்கி போய் உட்கார்ந்துள்ளனர். தற்போது மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. ஊரடங்கின் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலைவாசியும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. பல்வேறு நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வேலையை விட்டு நீக்கி வருகின்றனர். உலகின் பல முன்னணி நிறுவனங்களும் பொருளாதார சிக்கலில் இருக்கின்றன. இந்நிலையில் ஆன்லைன் விற்பனை நிறுவனமான அமேசான் புதிய வேலைவாய்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தீபாவளிக்கு பட்டாசு கடை வைக்க திட்டமிடுவோர் கவனத்திற்கு – அக்.27 வரை விண்ணப்ப பதிவு!

அதன்படி தற்போது Amazon நிறுவனத்தில் Manager III, Software Dev, Alexa Automations ஆகிய பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பணிகளுக்கு Java, C/C++, Objective C, Python , Linux, SQLite, OpenGL, Spring, Hibernate போன்றவற்றில் நல்ல திறன் கொண்டிருக்க வேண்டும். குறிப்பிட்ட பணிகளுக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும் என்றும், விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மற்றும் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு பேருந்து ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு – போக்குவரத்துத்துறை!

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய Computer Science பாடப்பிரிவுகளில் Bachelor Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.Modern programming languages and open-source technologies மற்றும் MS Office போன்றவற்றில் நல்ல திறனுடன் பணி அனுபவமும் கொண்டிருக்க வேண்டும். மேலும், பணி தொடர்பாக 7 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்க கட்டணம் ஏதும் வசூலிக்கப்படவில்லை. மேலும், பணி தொடர்பான தகவல்களை https://www.amazon.jobs/en/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!