பொருட்கள் டெலிவரி செய்வதில் புது யுக்தி.. அமேசான் அறிமுகப்படுத்தியுள்ள அசத்தலான Air Delivery Drone!

0

உலக அளவில் நம்பர் 1 ஆன்லைன் வணிக தளமான அமேசான் புதிய ஆபர் களையும் , திட்டங்களையும் அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. அந்த வகையில் தற்போது Amazon Prime Air Delivery என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

அமேசான்:

தற்போது மக்கள் தேவையான பொருட்களை வாங்க கடை வீதிக்கு எங்கும் அலைய தேவையில்லை. துணி, மளிகை, அழகு சாதன பொருள், வீட்டு உபயோக பொருள் என அனைத்தையும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடி வந்து விடும். அமேசான், பிளிப்கார்ட், மீஷோ, ஜியோ உள்ளிட்ட ஆன்லைன் வணிக நிறுவனங்கள் தங்களது செயலிகள் மூலம் பொருட்களை சந்தை படுத்துகின்றன.

Exams Daily Mobile App Download

இந்த செயலிகள் மூலம் மக்கள் பொருட்களை எளிதாக பெறலாம். இத்தகைய ஆன்லைன் வணிக நிறுவனத்தில் ஒன்று அமேசான். இது தற்போது Air Delivery Drone என்ற புதிய அம்சத்தை கொண்டு வரவுள்ளது. இந்த ட்ரோன்கள் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை டெலிவரி செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FD திட்டத்திற்கான வட்டி விகிதத்தை உயர்த்திய முக்கிய வங்கி – வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!

Follow our Instagram for more Latest Updates

இந்த டிரோன்கள் மற்றவைகளை விட 25% சத்தம் குறைவாக இருக்கும். மேலும் இது வானத்தில் 100 அடியில் 5 பவுண்ட் எடையை தாங்கக்கூடிய அளவு திறன் கொண்டது என்று அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த Amazon Prime Air Delivery திட்டம் முதல்கட்டமாக அமெரிக்காவில் பயன்பாட்டிற்கு வரும் என்றும் அதன் பிறகு உலகம் முழுவதும் அறிமுகம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!