தமிழகத்தில் உள்ள Amazon நிறுவனத்தின் வேலைவாய்ப்பு 2022 – உடனே விரையுங்கள்..!

0
தமிழகத்தில் உள்ள Amazon நிறுவனத்தின் வேலைவாய்ப்பு 2022 - உடனே விரையுங்கள்..!
தமிழகத்தில் உள்ள Amazon நிறுவனத்தின் வேலைவாய்ப்பு 2022 - உடனே விரையுங்கள்..!
தமிழகத்தில் உள்ள Amazon நிறுவனத்தின் வேலைவாய்ப்பு 2022 – உடனே விரையுங்கள்..!

அமேசான் நிறுவனம் தற்போது HR Ops Admin, AMZL பதவிக்கு காலிப்பணியிடங்கள் நிரப்புவதை குறிப்பிட்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் மேற்கண்ட பணிகளுக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பதிவை முழுமையாக வாசித்தபின், இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் தங்களின் பதிவுகளை உடனே செய்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Amazon
பணியின் பெயர் HR Ops Admin, AMZL
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
Amazon பணியிடம்:

வெளியாகியுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில் HR Ops Admin, AMZL பணிக்கு என்று மொத்தமாக பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமேசான் தகுதிகள்:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய HR / Social Work பாடப்பிரிவில் கட்டாயம் MBA / Master’s Degree டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்றும், மேலும் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Amazon பணி அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் கட்டாயம் பணிக்கு சம்பந்தப்பட்ட HR துறைகளில் குறைந்தது 2 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை பணி செய்த அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

அமேசான் ஊதியம்:

இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறன் பொறுத்து மாத ஊதியம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exams Daily Mobile App Download
Amazon தேவையான திறன்:

மேலும் விண்ணப்பதாரர்கள் Employee relations, adept at HR statutory compliance, performance management, talent management, HR projects, succession planning ஆகியவற்றில் பணிபுரிந்த திறன் பெற்றிருக்க வேண்டும்..

அமேசான் தேர்வு முறை:

இப்பணிக்கு, எழுத்து தேர்வுகள் அல்லது நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

Amazon விண்ணப்பிக்கும் முறை:

இந்த அமேசான் நிறுவன பணிக்கு தகுதியானவர்கள் கீழுள்ள இணைப்பின் மூலம் அதிகாரபூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, சமர்பிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

Amazon Notification & Application

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!