Amazon நிறுவனத்தில் காத்திருக்கும் சூப்பர் வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!

0
Amazon நிறுவனத்தில் காத்திருக்கும் சூப்பர் வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பியுங்கள்!
Amazon நிறுவனத்தில் காத்திருக்கும் சூப்பர் வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!

பிரபல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனம் ஆன Amazon தனது நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Digital Content Associate பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு Online மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே எளிமையான முறையில் கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Amazon
பணியின் பெயர் Digital Content Associate
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி Coming Soon
விண்ணப்பிக்கும் முறை Online
ஆன்லைன் ஷாப்பிங் நிறுவன பணியிடங்கள்:

Digital Content Associate பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் Amazon நிறுவனத்தில் காலியாக உள்ளது.

Exams Daily Mobile App Download
Digital Content Associate பணிக்கான தகுதிகள்:
  • அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Graduate Degree முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பதாரர்கள் Excel பற்றி முழுமையாக (Excel Logic) தெரிந்தவராக இருக்க வேண்டும்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Analytical Knowledge (Solve the Mathematical and Logical Problems) உள்ளவராகவும் இருக்க வேண்டும்.

Amazon ஊதிய விவரம்:

இந்த Amazon நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் பணியாளர்களுக்கு தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத ஊதியம் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Amazon தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு (Interview) அல்லது எழுத்து தேர்வு (Written Test) வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

Amazon விண்ணப்பிக்கும் வழிமுறை:

விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை உள்ள நபர்கள் இப்பணிக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை Online-ல் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். சரியாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

Download Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!