Amazon நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – MS office & Excel தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை..!

0
Amazon நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - MS office & Excel தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை..!
Amazon நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - MS office & Excel தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை..!

Amazon நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – MS office & Excel தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை..!

அமேசான் தனியார் துறை நிறுவனமானது தற்போது தமிழகத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Digital Content Associate பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

TN Job “FB  Group” Join Now

நிறுவனம் Amazon
பணியின் பெயர் Digital Content Associate
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online

Amazon பணியிடம்:

வெளியாகியுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில் Digital Content Associate பதவிக்கு என்று மொத்தமாக பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Amazon தகுதிகள்:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் கட்டாயம் ஏதேனும் ஒரு UG டிகிரி தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும்.

Amazon முன் அனுபவம்:

  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் Digital Marketing industry துறையில் அனுபவம் வைத்திருந்தால் கட்டாயம் முன்னுரிமை அளிக்கப்படும்.
  • மேலும் விண்ணப்பதாரர்களில் MS office & Excel தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

Amazon தேவையான திறன்:

  • Ability to meet deadlines in a fast paced work environment driven by complex software systems and processes
  • Self starter, good team player
  • Analytical knowledge to solve basic mathematical and logical problems
  • Strong attention to detail in editing content and deep dive and identify root causes of issues
  • Good at problem solving, data analysis and troubleshooting issues related to content editing
  • Good interpersonal skills to manage ongoing relationships with program team and inter operations teams
  • Working knowledge of XML standards would be an added advantage போன்ற பணிக்கு தேவையானவற்றில் திறன் பெற்றிருப்பது இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு கூடுதல் சிறப்பாக அமையும்.

Amazon ஊதியம்:

இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் பணியின் போது தகுதி மற்றும் அனுபவம் பொறுத்து மாத ஊதியம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Amazon தேர்வு முறை:

  • Aptitude Test
  • Group Discussion
  • Technical Interview
  • HR Interview ஆகிய தேர்வு முறைகளின் வாயிலாக இப்பணிக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

Amazon விண்ணப்பிக்கும் முறை:

இந்த அமேசான் நிறுவன பணிக்கு தகுதியானவர்கள் கீழுள்ள இணைப்பின் மூலம் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, சமர்பிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Amazon Notification & Application LINK

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!