Amazon நிறுவன வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
Amazon நிறுவன வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்கலாம் வாங்க
Amazon நிறுவன வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்கலாம் வாங்க

Amazon நிறுவன வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

அமேசான் நிறுவனத்தில் தற்போது உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Delivery Station Liaison பணிக்கு என்று ஆள் நிரப்புவதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு திறமை மற்றும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Amazon
பணியின் பெயர் Delivery Station Liaison
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி Available Soon
விண்ணப்பிக்கும் முறை Online
Amazon காலிப்பணியிடங்கள் :

வெளியாகியுள்ள அறிவிப்பில், அமேசான் நிறுவனத்தில் தற்போது Delivery Station Liaison பணிக்கு என்று பல்வேறு காலிப்பணிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Amazon கல்வித் தகுதி :
  • அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பணிக்கு சம்மந்தப்பட்ட பாடப்பிரிவில் High School Diploma அல்லது அதற்க்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றவராக இருப்பது அவசியம்.
  • மேலும் Several Web Browsers, Window Navigation, Instant Messaging Software, Windows operating systems and Microsoft Outlook போன்றவற்றில் பணிபுரிந்த அனுபவம் இருப்பது கூடுதல் சிறப்பு.
அமேசான் தேவையான திறன் :
  • Customer service experience is required
  • Ability to priorities work time wisely in order to maximize efficiency
  • Working on a merchandising/ Brand ambassador team Experience
  • Demonstrating honesty and a track record of garnering trust போன்றவற்றில் நன்கு திறன் படைத்தவராக இருக்க வேண்டும்.
அமேசான் ஊதிய விவரம் :

தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் ஊதியம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறந்த coaching centre – Join Now

Amazon தேர்வு முறை :

இப்பணிக்கு என்று தகுதியான நபர்கள் நேர்காணல் அல்லது தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படலாம்.

Amazon விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் கீழுள்ள இணைப்பை பயன்படுத்தி அதிகாரபூர்வ தளத்தில் கொடுக்கப்பட்ட விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.

Download Amazon Recruitment 2022

Apply Online

Official Site

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!