சென்னையில் அமேசான் வேலைவாய்ப்பு – B.E/ B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!

0
சென்னையில் அமேசான் வேலைவாய்ப்பு - B.E B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!
சென்னையில் அமேசான் வேலைவாய்ப்பு - B.E B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!

சென்னையில் அமேசான் வேலைவாய்ப்பு – B.E/ B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!

உலக புகழ் பெற்ற தனியார் நிறுவனமான அமேசான் நிறுவனத்தில் Series Development Manager – Tamil, Customer Service Associate – language Specialist, Enterprise Account Manager, Software Development Engineer – Alexa Speech, Operations manager, Senior Associate – Catalog, Digital Associate, Digital Content Associate & Other பணிகள் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பித்துக் கொள்ள தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் Amazon
பணியின் பெயர் Series Development Manager – Tamil, Customer Service Associate – language Specialist, Enterprise Account Manager, Software Development Engineer – Alexa Speech, Operations manager, Senior Associate – Catalog, Digital Associate, Digital Content Associate & Other
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
பணியிடங்கள் :

Series Development Manager – Tamil, Customer Service Associate – language Specialist, Enterprise Account Manager, Software Development Engineer – Alexa Speech, Operations manager, Senior Associate – Catalog, Digital Associate, Digital Content Associate & Other பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :
  • அரசு அங்கீகாரத்துடன் செயல்படும் கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Bachelor Degree/ Master Degree/ B.E/ B.Tech/ MBA அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • MS Office/ Equivalent போன்றவற்றில் நல்ல அறிவுடன் செயல்பாட்டு திறனும் பெற்றிருக்க வேண்டும்.மேலும் தகவல்களை அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

தேர்வு செயல்முறை :
  • Aptitude Test
  • GD
  • Technical Interview
  • HR Interview
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இப்பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Amazon Jobs – Apply Here

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!