Amazon நிறுவன வேலைவாய்ப்பு 2021 – கொட்டிக்கிடக்கும் பணியிடங்கள்!!

0
Amazon நிறுவன வேலைவாய்ப்பு 2021 – கொட்டிக்கிடக்கும் பணியிடங்கள்!!
Amazon நிறுவன வேலைவாய்ப்பு 2021 – கொட்டிக்கிடக்கும் பணியிடங்கள்!!

Amazon நிறுவன வேலைவாய்ப்பு 2021 – கொட்டிக்கிடக்கும் பணியிடங்கள்!!

Amazon தனியார் நிறுவனம் ஆனது அதன் சென்னை பிரிவில் காலியாக உள்ளதாக Account Manager – EN பணிக்கு புதிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த தனியார் பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் மற்றும் தகுதிகளை கீழே வரிசைப்படுத்தி உள்ளோம். அதன் வாயிலாக தங்களின் பதிவுகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு தகுதியும் திறமையும் உள்ளவர்களை கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Amazon
பணியின் பெயர் Account Manager – EN
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி As soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
தனியார் வேலைவாய்ப்பு :

Amazon நிறுவனத்தில் Account Manager – EN பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

Amazon கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Bachelor Degree அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் MBA in Digital Advertising முடித்தவர்களுக்கு விண்ணப்பிக்கலாம். அவற்றோடு MS Office அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • English Written & Verbal communication, Data analysis ஆகியவற்றில் நல்ல திறன் கொண்டிருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை :

Aptitude Test/ GD/ Technical Interview/ HR Interview இவற்றில் ஏதேனும் ஒரு செயல்முறையின் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் அதிவிரைவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Official Notification and Application Link

Official Website

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!