MS Excel தெரிந்த பட்டதாரிக்கு சென்னை Amazon நிறுவனத்தில் வேலை தயார் – தகுதி, வயது, ஊதிய விவரங்களுடன் ..!

0
MS Excel தெரிந்த பட்டதாரிக்கு சென்னை Amazon நிறுவனத்தில் வேலை தயார் - தகுதி, வயது, ஊதிய விவரங்களுடன் ..!
MS Excel தெரிந்த பட்டதாரிக்கு சென்னை Amazon நிறுவனத்தில் வேலை தயார் - தகுதி, வயது, ஊதிய விவரங்களுடன் ..!
MS Excel தெரிந்த பட்டதாரிக்கு சென்னை Amazon நிறுவனத்தில் வேலை தயார் – தகுதி, வயது, ஊதிய விவரங்களுடன் ..!

அமேசான் நிறுவனமானது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் சென்னை கிளையில் காலியாக உள்ள Catalog Associate பதவிக்கு என Amazon Music – Catalog பிரிவில் பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Amazon
பணியின் பெயர் Catalog Associate
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online

 

Amazon பணியிடம்:

தற்போது வெளியான அறிவிப்பில், Amazon நிறுவனத்தின் சென்னை கிளையில் Catalog Associate பணிக்கு ஆள் நிரப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.

Amazon தகுதி விவரம்:
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதித்த கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருந்தால் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என குறிப்பிட்டுள்ளது.
    Exams Daily Mobile App Download
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரருக்கு கட்டாயம் MS Office மற்றும் Excel தெரிந்திருக்க வேண்டும் என்று அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
  • மேலும் விண்ணப்பதாரர்களுக்கு நன்கு ஆங்கிலத்தில் Communication திறன் பெற்றிருப்பது அவசியமாகும்.
Amazon அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனுபவம் குறித்த தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.

Amazon ஊதியம்:

இப்பணிக்கு என்று தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு தகுதி மற்றும் திறன் பொறுத்து மாத ஊதியம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Amazon தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள், திறன் தேர்வு அல்லது எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

Amazon விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் உடனே இப்பதிவின் கீழுள்ள இணைப்பின் மூலம் அமேசான் அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று அங்குள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, சமர்பித்தால் போதும் என அறிவித்துள்ளது.

Amazon Notification & Application

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!