B.E படித்தவர்களுக்கு சூப்பர் சம்பளத்தில் வேலை – அமேசான் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு!

0
B.E படித்தவர்களுக்கு சூப்பர் சம்பளத்தில் வேலை - அமேசான் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு!
B.E படித்தவர்களுக்கு சூப்பர் சம்பளத்தில் வேலை - அமேசான் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு!
B.E படித்தவர்களுக்கு சூப்பர் சம்பளத்தில் வேலை – அமேசான் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு!

அமேசான் தனது சென்னை நிறுவனத்தில் Application Engineer பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த தனியார் துறை பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் அமேசான்
பணியின் பெயர் Application Engineer
பணியிடங்கள்
விண்ணப்பிக்க கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை Online

 

அமேசான் நிறுவன கல்வி தகுதி:

கணினி அறிவியல் அல்லது பணிக்கு தொடர்புடைய தொழில்நுட்ப துறையில் B.E முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Application Engineer அனுபவ விவரம்:

பணிக்கு தொடர்புடைய துறையில் 2 வருட பணி அனுபவம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

அமேசான் PREFERRED QUALIFICATIONS:

Hands-on technical expertise

Strong metrics and operational excellence focus

Proven ability to deep dive on issues

Technical aptitude to quickly grasp complex technical issues and communicate directly with technical teams

Proven track record of taking ownership and driving results on technical projects

Has relentlessly high standards (is never satisfied with the status quo)

Strong results orientation

Ability to retain composure under stressful conditions, communicate effectively with a wide array of individuals at Amazon, and get the right things done.

Exams Daily Mobile App Download

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

  • அமேசான் வலைத்தளத்தின் அதிகாரப்பூர்வ தளத்திற்கு செல்லவும்.
  • முகப்புப் பக்கத்தில் “Jobs” பகுதியைத் தேர்ந்தெடுக்கவும்.
  • அந்தப் பக்கத்தில் தேவையான அறிவிப்பைக் கண்டுபிடித்து தேர்ந்தெடுக்கவும்.
  • அறிவிப்பைப் படித்து, அந்தப் பக்கத்தில் உள்ள “Apply Online” என்பதைக் கிளிக் செய்யவும்.
  • விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து “சமர்ப்பி” பொத்தானைக் கிளிக் செய்யவும்.
  • எதிர்கால நோக்கங்களுக்காக பதிவு படிவத்தை அச்சிடவும்.

Download Notification 2022

Apply Online

 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!