Amazon நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

0
Amazon நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு

Amazon நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

அமேசான் நிறுவனத்தின் காலிப்பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Application Engineer, Global Catalog Systems Support (GCSS) பணிகளுக்கு தற்போது காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான தகவல்களை இப்பதிவில் தொகுத்துள்ளோம், தகுதி மற்றும் விருப்பமுள்ளவர்கள் இப்பதிவை பயன்படுத்திக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Amazon
பணியின் பெயர் Application Engineer, Global Catalog Systems Support (GCSS)
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி As Soon 
விண்ணப்பிக்கும் முறை Online
Amazon காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியிடப்பட்டுள்ள அமேசான் நிறுவனத்தின் அறிவிப்பில் Application Engineer, Global Catalog Systems Support (GCSS) பணிக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Amazon கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு/ அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு சம்மந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் B.E. / B.Tech டிகிரி முடித்திருக்க வேண்டும். Proficient in Perl / C / C++ / Java.போன்றவற்றில் திறன் உள்ளவராக இருப்பது அவசியம் என்று தெரிவித்துள்ளது.

Amazon முன் அனுபவம்:

இப்பணிக்கு Development / Technical Support ல் குறைந்தது 2 ஆண்டுகள் வரை முன் அனுபவம் வைத்திருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

Amazon ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள், தேர்வாகும் பதவி மற்றும் பணியை பொறுத்து மாத ஊதியம் பெறுவார்கள்.

Join Our TNPSC Coaching Center

Amazon தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Amazon தேவையான திறன்:
  • Big Picture
  • Adaptable
  • Quality
  • Integrity
  • Professional ஆகியவற்றில் திறன் படைத்தவராக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

Amazon விண்ணப்பிக்கும் முறை:

இந்த அமேசான் தனியார் துறை பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழ் உள்ள இணைப்பின் மூலம் அதிகாரப்பூர்வ தளத்தில் சென்று விண்ணப்பத்தை பூர்த்திசெய்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Official Notification and Application Link

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!