BANK PO, TET PAPER II தேர்வுக்கு படிப்பவரா…Free Online Mock Test – மிஸ் பண்ணிடாதீங்க!

0
BANK PO, TET PAPER II தேர்வுக்கு படிப்பவரா...Free Online Mock Test - மிஸ் பண்ணிடாதீங்க!
BANK PO, TET PAPER II தேர்வுக்கு படிப்பவரா...Free Online Mock Test - மிஸ் பண்ணிடாதீங்க!
BANK PO, TET PAPER II தேர்வுக்கு படிப்பவரா…Free Online Mock Test – மிஸ் பண்ணிடாதீங்க!

ExamsDaily வலைதளத்தில் BANK PO, TET PAPER II தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களுக்கு நாளை இலவசமாக ஆன்லைன் மாதிரி தேர்வானது நடைபெற உள்ளது. இதனை நீங்கள் எழுதி பயன் பெற வேண்டுமா? இதற்கான நேரடி இணைப்பானது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மாதிரி தேர்வு

தற்போது போட்டித்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கானோர் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இதனால் கடுமையான போட்டிக்கு மத்தியில் நீங்கள் தேர்ச்சி பெற வேண்டும். நீங்கள் தேர்வில் வெற்றி பெற அனைத்து விதமான தேர்வுக்கும் ExamsDaily வலைதளத்தில் அனுபவமிக்க ஆசிரியர்கள் கொண்டு பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதுமட்டுமல்லாமல் ExamsDaily வலைதளத்தில் அனைத்து மாணவர்களுக்கும் பயன் அடையும் வகையில் இலவசமாக ஆன்லைன் மாதிரி தேர்வும் நடைபெற்று கொண்டிருக்கிறது.

அந்த வகையில், ExamsDaily வலைதளத்தில் BANK PO தேர்வுக்கான ENGLISH பாடத்திற்கான மாதிரி தேர்வும், TET PAPER II தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு இலவசமாக Practice Testம் நாளை நடைபெற உள்ளது. இதையடுத்து, 7ஆம் வகுப்பு புவியியல் பாடத்திற்கான மாதிரி தேர்வும் நடைபெற உள்ளது. மேற்கண்ட மாதிரி தேர்வை நீங்கள் எழுதி பயிற்சி செய்து பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரடி இணைப்பை கிளிக் செய்து உடனே Register செய்யுங்கள்.

Follow our Instagram for more Latest Updates

  • 7ஆம் வகுப்பு புவியியல்  BOOK BACK QUESTIONS -07: Click Here    
  •  BANK PO ENGLISH 01: Click Here 
  • TET PAPER II Practice Test 13 (Science and maths): Click Here 
  • TET PAPER II Practice Test 13(Socialscience): Click Here 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!