விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 5 இல் களமிறங்கும் ஆல்யா மனசா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

0
விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 5 இல் களமிறங்கும் ஆல்யா மனசா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 5 இல் களமிறங்கும் ஆல்யா மனசா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி சீரியலின் 2 பாகத்தில் சரவணனை விட்டு பிரிந்து செல்லும் சந்தியா பிக்பாஸ் சீசன் 5 க்கு போயிருவங்களா என்று என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அலியா மானசா :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி 2 சீரியல் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சீரியலில் ஜோடிகளான சந்தியா மற்றும் சரவணனின் புரிதல் நிறைந்த காதல் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. ஆரம்பத்தில் படிக்காத மாப்பிளை என்று சந்தியாவுக்கு தெரியாது. அதே போல படித்த பெண் சந்தியா என்று சரவணனுக்கு தெரியாது. இருவருக்கும் திருமணம் நடக்க ஒரு நாள் இருவரின் உண்மைகளும் இருவரும் தெரிய வருகிறது. குடும்பத்தில் குழப்பங்களும் சண்டைகளும் நிகழ்கிறது.

காங்கிரஸ் மூத்த தலைவர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் உடல்நலக் குறைவால் மரணம் – தலைவர்கள் இரங்கல்!

இவ்வாறு தொடரும் பயணத்தில் சந்தியாவின் தோழி டிவர்ஸ் நோட்டீசை வலுக்கட்டாயமாக சந்தியாவிடம் கொடுத்து சரவணனை டிவர்ஸ் செய்யுமாறு கூறுகிறாள். இதனை சந்தியா மறுக்கவே அவள் தோழி சந்தியா போக்கில் வைத்து விடுகிறாள் இதை சரவணன் பார்க்க சந்தியாவை வீட்டை விட்டு வெளியேற சொல்கிறார். தற்போது சந்தியா சரவணனை விட்டு பிரிந்து செல்கிறார். இந்த நிலையில் பிரிந்து செல்லும் சந்தியா அலியா மானசா க் பாஸ் 5-க்கு போய்டுவாங்களா என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழும்பி வருகின்றனர்.

Reliance Jio Book விரைவில் அறிமுகம் – என்னென்ன வசதிகள்? எகிறும் எதிர்பார்ப்பு!

பிக் பாஸ் சீசன் 5 யில் பங்கேற்கும் போட்டியாளர்களின் பெயகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. விரைவில் நிகழ்ச்சி நடைபெறும் என்ற ப்ரோமோவும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள் பட்டியலில் அலியா மானசா பெயரும் இடம் பெற்றுள்ளதாக தகவல் பரவி வருவதால் ராஜா ராணி சீரியலில் சரவணனை விட்டு பிரிந்து செல்லும் சந்தியா பிக் பாஸ் சீசன் 5 க்கு சென்று விடுவாரா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!