விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலை மிஸ் செய்யும் நடிகை ஆலியா மானசா – வைரலாகும் வீடியோ!

0
விஜய் டிவி
விஜய் டிவி "ராஜா ராணி 2" சீரியலை மிஸ் செய்யும் நடிகை ஆலியா மானசா - வைரலாகும் வீடியோ!
விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலை மிஸ் செய்யும் நடிகை ஆலியா மானசா – வைரலாகும் வீடியோ!

விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில் சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஆலியா மானசா சீரியலில் இருந்து விலகிய நிலையில் அவருக்கு பதிலாக ரியா தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது பார்வதி திருமண வைபோகம் நடந்து வரும் நிலையில் ஆலியாவை மிஸ் செய்வதாக சீரியல் குழுவினர் வீடியோ வெளியிட்டு இருக்கின்றனர்.

ராஜா ராணி 2:

சின்னத்திரையில் டாப் கதாநாயகியாக இருக்கும் நடிகை ஆலியா மானசா விஜய் டிவியில் ராஜா ராணி 2 சீரியலில் தொடக்கம் முதல் சந்தியாவாக நடித்து வந்தார். போலீஸ் அதிகாரி ஆக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் சந்தியாவிற்கு திடீரென திருமணம் முடிந்துவிட தனது கணவர் படிக்கவில்லை என்பது தெரிந்து சந்தியா கவலைப்படுகிறார். பின் எல்லாத்தையும் பொறுத்துக் கொண்டு வாழத் தொடங்கினாலும் தன்னுடைய போலீஸ் ஆசை ஒரு பக்கம் இருக்கிறது.

விஜே சித்ரா மறைவிற்கு காரணமாக இருந்த அரசியல் பிரமுகர் யார்? கணவர் அளித்த பகீர் புகார்!

இது பற்றி சந்தியாவின் கணவருக்கு தெரிய வர அவர் தனது அம்மாவை எதிர்த்து சந்தியாவை போலீஸ் அதிகாரி ஆக்க வேண்டும் என நினைக்கிறார். இப்படி கதை சென்று கொண்டிருக்க சந்தியாவாக நடித்து வந்த ஆலியா மானசா சீரியலில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக ரியா என்பவர் சந்தியாவாக களமிறங்கினார். போலீஸ் வேலைக்கு படிப்பது முதல் ரியா தன்னுடைய அழகான நடிப்பை வெளிப்படுத்தி சீரியலில் விறுவிறுப்பு குறையாமல் பார்த்து வருகிறார்.

Exams Daily Mobile App Download

தற்போது விக்கி பல பிரச்சனைகளை செய்து பார்வதி கல்யாணத்தை நிறுத்த பார்த்தாலும் அதை எல்லாம் சரவணனும் சந்தியாவும் தடுத்து திருமண ஏற்பாடுகளை செய்து வருகிறார். எந்த பிரச்சனையும் இல்லாமல் பாஸ்கர் பார்வதி திருமணம் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் திருமண வைபோகத்தில் ஆலியா மானசா இல்லை என்பதால் சீரியல் குழுவினர் சோகத்தில் இருக்கின்றனர். விக்கியிடம் பார்வதியை காப்பாற்ற சந்தியா கிளம்பிய போது அந்த காட்சிகளில் ஆலியா தான் நடித்தார். தற்போது பார்வதிக்கு திருமணம் நடக்கும் போது அவர் இல்லை என்பதால் அவர்கள் வருத்தத்தில் இருக்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!