முதல் நாள் ஸ்கூலுக்கு போன “ராஜா ராணி 2” ஆல்யாவின் மகள் அய்லா – ட்ரெண்டான வீடியோ!

0
முதல் நாள் ஸ்கூலுக்கு போன
முதல் நாள் ஸ்கூலுக்கு போன "ராஜா ராணி 2" ஆல்யாவின் மகள் அய்லா - ட்ரெண்டான வீடியோ!
முதல் நாள் ஸ்கூலுக்கு போன “ராஜா ராணி 2” ஆல்யாவின் மகள் அய்லா – ட்ரெண்டான வீடியோ!

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான ஜோடியாக வலம் வரும் சஞ்சீவ் ஆல்யா மனசாவின் மூத்த மகள் அய்லா தற்போது முதன்முறையாக பள்ளிக்கு சென்று இருக்கிறார். அது குறித்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

சஞ்சீவ், ஆல்யா மனசா:

விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் ஆல்யா மானசா. அவர் சில ஆண்டுகளுக்கு முன் அவருடன் இணைந்து நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு அய்லா என்ற மகளும் இருக்கிறார். அம்மா அப்பாவை போல அய்லாவும் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி இருக்கிறார். அவருடைய அழகான செய்கைகளை பார்க்க ஏகப்பட்ட ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர்.

விஜய் டிவியின் ப்ரைம் டைம் சீரியல் திடீர் நிறுத்தம் – இயக்குனர் உருக்கம்! ரசிகர்கள் ஷாக்!

இந்நிலையில் ஆலியா இரண்டாவது முறை கர்ப்பமாக இருக்கிறார். இப்போது அவருக்கு 8 மாதம் நடக்கிறது. தொடர்ந்து சீரியலில் அவர் நடித்து வருகிறார். இந்நிலையில் ஆல்யா தனது யூடுப் சேனலில் பல வீடியோக்களை பதிவிட்டு இருக்கிறார். தற்போது அய்லா முதன்முறையாக பள்ளி செல்ல இருப்பது போல வீடியோ ஒன்றை ஆல்யா தனது யூடுப் சேனலில் வெளியிட்டு இருக்கிறார். அதில் குட்டி பேக் மாட்டிக் கொண்டு அய்லா கிளம்ப அவளுக்கு எல்லாம் தெரியும் என ஆல்யா கேள்வி கேட்கிறார்.

ஜீ தமிழ் சீரியலில் டீச்சராக களமிறங்கும் “பாரதி கண்ணம்மா” அஞ்சலி – ப்ரோமோ ரிலீஸ்!

ஆங்கில எழுத்துக்கள், நம்பர்ஸ் என அனைத்தையும் சொல்ல, செம அழகாக இருக்கிறது. பின் ஸ்கூல் சென்று உள்ளே அவர் போக அப்போது தான் தெரிகிறது முதல் நாள் பள்ளிக்கு செல்வது அய்லா இல்லை சஞ்சய்யின் உறவினர் பையன் என்பது. மேலும் இந்த ஸ்கூலில் தான் அய்லா படிக்க போவதாக சொல்கிறார்கள். பின் அந்த பையனை ஸ்கூலிலில் இருந்து வீட்டுக்கு கூட்டி செல்கின்றனர். அந்த வீடியோ தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!