பிரசவ வலியில் துடித்த ஆலியா மனசா, பதறிய சஞ்சீவ் – ரசிகர்கள் ஷாக்! வைரலாகும் வீடியோ!

0
பிரசவ வலியில் துடித்த ஆலியா மனசா, பதறிய சஞ்சீவ் - ரசிகர்கள் ஷாக்! வைரலாகும் வீடியோ!
பிரசவ வலியில் துடித்த ஆலியா மனசா, பதறிய சஞ்சீவ் - ரசிகர்கள் ஷாக்! வைரலாகும் வீடியோ!
பிரசவ வலியில் துடித்த ஆலியா மனசா, பதறிய சஞ்சீவ் – ரசிகர்கள் ஷாக்! வைரலாகும் வீடியோ!

விஜய் டிவியின் பிரபலங்களான ஆல்யா மற்றும் சஞ்சீவ் இருவரை பற்றிய செய்திகள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக பரவி வருவது வழக்கம். அந்த வகையில் தற்போது வெளியான வீடியோ அனைத்து தரப்பு ரசிகர்களையும் பதற வைத்துள்ளது.

ஆல்யா & சஞ்சீவ்:

விஜய் டிவியின் ராஜா ராணி தொடரின் மூலம் சின்னத்திரையின் சீரியல் உலகிற்கு அறிமுகம் ஆனவர்கள் ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ். சஞ்சீவ் இதற்கு முன்னர் ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். ஆல்யா கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர். இவர்கள் இருவரின் ஜோடியும் சீரியலில் அதிக பிரபலமடைந்தது.

பிக் பாஸ்க்கு பிறகு மீண்டும் ‘சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி’க்கு திரும்பிய ப்ரியங்கா – ரீஎன்ட்ரி ப்ரோமோ!

அதேபோல், அந்த சீரியல் முடிந்த பின்னர் இவர்கள் இருவரும் நிஜத்திலும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு முதலில் அய்லா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தை சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலம். இவர்கள் தனியாக வைத்திருக்கும் யூடுயூப் சேனலிலும் அய்லாவின் சேட்டைகள் அதிக இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில், ஆல்யா தற்போது மீண்டும் 2 ஆம் முறையாக கர்ப்பமாக உள்ளார்.

ஐபிஎல் 2022: IPL தொடருக்காக 45,000 கோடி ரூபாய் மீடியா உரிமை ஒப்பந்தம் – பிசிசிஐ எதிர்பார்ப்பு!

சமீபத்தில் வெளியான வீடியோவில் ஆல்யா வலியால் துடிக்கிறார்.மிகவும் வலிப்பதாக கத்துகிறார். இதனால் சஞ்சீவ் மிகவும் பதறி ஓடி வருகிறார். பார்த்தால் வயிற்றுக்குள் இருக்கும் குழந்தை ஆல்யாவை உதைப்பதாக குறை சொல்கிறார். இதனால் ஆல்யாவை சமாதானம் செய்வதற்கு சஞ்சீவ் ஏதோ செய்து கொடுக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!