ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் தன் மகனுக்கு கொடுக்கும் சூப்பர் பரிசு – வைரல் வீடியோ!

0
ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் தன் மகனுக்கு கொடுக்கும் சூப்பர் பரிசு - வைரல் வீடியோ!
ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் தன் மகனுக்கு கொடுக்கும் சூப்பர் பரிசு - வைரல் வீடியோ!
ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் தன் மகனுக்கு கொடுக்கும் சூப்பர் பரிசு – வைரல் வீடியோ!

விஜய் டிவியின் ஆஸ்தான சீரியல் நடிகை ஆல்யா தனது குழந்தைக்காக செய்த ஆச்சர்யமான விஷயத்தை பற்றி சமூகவலைதளங்களில் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது அதிக ரசிகர்களால் கவனிக்கப்பட்டு வைரலாகி வருகிறது.

சூப்பர் பரிசு:

சின்னத்திரையின் நட்சத்திர ஜோடிகள் வரிசையில் கடந்த சில வருடங்களாக முன்னனியில் இருந்து வருபவர்கள் சஞ்சீவ் மற்றும் ஆல்யா. இவர்களின் காதல் காலத்தில் இ ருந்து இரண்டு குழந்தைகளுக்கு பெற்றோர் ஆனது முதல் இவர்கள் அனைத்து செயல்களும் ட்ரெண்டிங் தான். இவர்களின் முதல் குழந்தை ஐலா சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலம். சஞ்சீவ் நடத்தி வரும் யூடுயூப் சேனலில் மிகவும் குறுகிய காலத்திலேயே அதிக சப்ஸ்கிரைபர்களை பெற்று தந்தது ஐலாவின் சேட்டை தான்.

மூர்த்தியிடம் குடித்து விட்டு தகராறு செய்யும் ஜீவா, குழந்தைக்காக கோவிலுக்கு செல்லும் முல்லை – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் திருப்பங்கள்!

தற்போது 2 வது பிறந்த நாளை ஐலா பாப்பாவிற்கு மிகவும் கோலாகலமாக கொண்டாடினார்கள். அன்றைய தினம் அனைத்து சமூக வலை தளங்களிலும் ஐலா தான் ஹாட் டாபிக். சஞ்சீவ் மற்றும் ஆல்யா இருவரும் எப்போது தங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரையும் மிகவும் மகிழ்ச்சியாக பார்த்துக் கொள்வார்கள். இந்நிலையில், ஆல்யா தனது 2 வது குழந்தையின் பிரசவத்திற்காக சீரியலை விட்டு விலகி உள்ளார். மீண்டும் ஒரு நல்ல கதையில் தான் தோன்றுவேன் என்று ரசிகர்களுக்கு உறுதியளித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த வாரம் ஞாயிற்று கிழமை 2 வது குழந்தையாக ஆண் குழந்தையை ஆல்யா பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு முன்னர் சொன்னது போலவே ஆர்ஷ் என்று பெயரிட்டுள்ளனர். குழந்தை பிறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் அளித்த பேட்டியில் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு பொக்கிஷம் போன்ற ஒரு அழகிய பரிசை இவர்கள் தயார் செய்துள்ளனர். வயிற்றில் குழந்தை இருக்கும் அச்சை செய்து உள்ளனர். அதில், குழந்தையில் கை மற்றும் கால் விரல்கள் பதிவாகி உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!