Monday, September 21, 2020
Home அறிவிக்கைகள் பள்ளிகளுக்கு புதிய மாற்று கல்வி காலண்டர் ! - மத்திய அரசு வெளியீடு

பள்ளிகளுக்கு புதிய மாற்று கல்வி காலண்டர் ! – மத்திய அரசு வெளியீடு

பள்ளிகளுக்கு புதிய மாற்று கல்வி காலண்டர் ! – மத்திய அரசு வெளியீடு

பள்ளிகளில் புதிதாக மாற்று கல்வி காலண்டரினை மத்திய கல்வி அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது. பள்ளிகள் அனைத்தும் செயல்படாமல் மூடப்பட்டுள்ள நிலையில் இடைநிலை வகுப்புகளுக்கென புதிதாக மாற்று காலண்டர் வெளியாகியுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.

பள்ளிகள் மூடல் !

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக பள்ளிகள் அனைத்தும் கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டுள்ளது. தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி வழங்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கியும் விட்டது. மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலமாகவும், தொலைக்காட்சி வாயிலாகவும் பாடங்கள் நடத்தப்படுகின்றன.

நாடு முழுவதும் செப் 21 ஆம் தேதி முதல் பள்ளிகளில் மேல்நிலை வகுப்புகளுக்கு சுழற்சி மூலமாக நடத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

மாற்று கல்வி காலண்டர் !!

தற்போது இடைநிலை வகுப்பு மாணவர்களுக்கான அடுத்த 8 வார காலத்திற்கு உரிய மாற்று கல்வி காலெண்டர் வெளியாகியுள்ளது. Alternative Academic Calendar எனப்படும் இந்த கல்வி காலண்டர் கற்றல் விளைவுகளை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட செயல்பாடுகள் ஆகும். பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்க்கு புத்தகங்களுக்கு மேலாக குழந்தைகளின் திறன்களை அறிந்து கொள்ள உதவியாக இந்த செயல்பாடுகள் அமையும்.

இந்த நாட்காட்டி ஆனது ஆசிரியர்கள் பெற்றோர்கள் இணைந்து செயல்படுவதற்கு உதவியாக இருக்கும் என மத்திய கல்வி துறை அறிவித்து உள்ளது.

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

DRDO Associate வேலைவாய்ப்பு 2020

DRDO Associate  வேலைவாய்ப்பு 2020 ! பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது Research Associate பணியிடங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பை கடந்த மாதம் வெளியிட்டது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 22.09.2020 கடைசி நாள் ஆகும். எனவே...

ICFRE ஆராய்ச்சி கழகத்தில் வேலை 2020

ICFRE ஆராய்ச்சி கழகத்தில் வேலை 2020 இந்திய வனவியல் ஆராய்ச்சி கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவில் இருந்து Research Associate (RAs) மற்றும் Senior Project Fellowship (SPFs) ஆகிய பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு...

இந்திய நிலக்கரி நிறுவனத்தில் வேலை 2020

இந்திய நிலக்கரி நிறுவனத்தில் வேலை இந்திய நிலக்கரி நிறுவனம் ஆனது அந்நிறுவனத்தில் காலியாக உள்ள பணிகளை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு வருகிறது. தற்போது Finance துறையில் Director பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும்...