மத்திய அரசின் விமான நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – ரூ.1,20,000/- ஊதியம்!!

0
மத்திய அரசின் விமான நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - ரூ.1,20,000 ஊதியம்!!
மத்திய அரசின் விமான நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - ரூ.1,20,000 ஊதியம்!!

மத்திய அரசின் விமான நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – ரூ.1,20,000/- ஊதியம்!!

மத்திய அரசின் கீழ் செயல்படும் Alliance Air Aviation Limited நிறுவனம் ஆனது அதன் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய பணியிட அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் Manager, Manager/ Sr. Manager, AGM & DGM பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Alliance Air Aviation Limited
பணியின் பெயர் Manager, Manager/ Sr. Manager, AGM & DGM
பணியிடங்கள் 06
கடைசி தேதி 12.11.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு:

Alliance Air Aviation Limited நிறுவனத்தில் Manager, Manager/ Sr. Manager, AGM & DGM பணிகளுக்கு என 06 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

பதிவு செய்வோர் கீழ்காணும் வயது வரம்பிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

  • Manager & Sr. Manager – 45 வயது
  • AGM & DGM – 58 வயது

TNPSC Coaching Center Join Now

Alliance Air Aviation கல்வித்தகுதி :
  • அங்கீகாரத்துடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Diploma/ Degree/ Master Degree/ CA/ ICWA/ CS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • இவற்றுடன் மேற்கூறப்பட்ட பணிகளில் போதுமான வருடங்கள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
Alliance Air Aviation ஊதிய விவரம்:

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.40,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,20,000/- வரை ஊதியம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் Interview அடிப்படையில் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் வரும் 12.11.2021 அன்று வரை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு post/ speed post/ courier மூலம் தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here